• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 15, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 11.05.2025

admin by admin
May 11, 2025
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகத்தோடு இந்த நாள் வேலைகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்ததை விட மிக மிக நல்ல நாளாக இருக்கும். குடும்பத்தோடு சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். இன்று அன்னையர் தினம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று அதிகமான ஆர்வம் இருக்கும். எல்லா புது விஷயங்களையும் சுலபமாக கற்றுக் கொள்ள நினைப்பீர்கள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். தேவையற்ற பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். எதிரிகளை வீழ்த்துவதற்கு தைரியம் கிடைக்கும். வெளிப்படையாக பேசி சில நல்ல விஷயங்களை உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வீர்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று உணர்ச்சிவசப்படுவீர்கள். எல்லா வேலையிலும் ஒரு அவசரம் இருக்கும். நிதானத்தோடு இருக்கும் பட்சத்தில் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். பெரியவர்களது ஆலோசனையை கேட்கவும். அடம்பிடித்து எதையும் சாதிக்க வேண்டாம்.

கடகம்
கடக ராசி காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். வேலையில் சுறுசுறுப்பு இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிறைவு இருக்கும். அம்மாக்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். நிதிநிலைமை மேலோங்கும். கடன் சுமை குறையும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். வீட்டில் சந்தோஷம் பெருகும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். எல்லா விஷயத்திற்கும்

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பெருமையான நாளாக இருக்கும். இதுநாள் வரை தோல்வியை சந்தித்த விஷயத்தில் வெற்றிக்காண இன்று முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நிதிநிலை சீராகும். ஏதாவது ஒரு வகையில் பணம் கைக்கு வரும். பொன் பொருள் சேர்க்கையும் இருக்கிறது.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன பிரச்சனைகள் அவ்வப்போது வந்து போகும். கொஞ்சம் செலவுகளும் அதிகரிக்கும். சில பேர் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைக்கு கூட தள்ளப்படுவீர்கள். இருந்தாலும் கவலைப்படாதீர்கள் இறைவன் உங்களுக்கு நல்லதை மட்டுமே செய்வார்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதியான நாளாக இருக்கும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம், விடுமுறை நாளை சந்தோஷமாக என்ஜாய் பண்ணுவீங்க. மாலை நேரத்தில் குடும்பத்தோடு வெளியிடங்கிற்கு செல்வீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். சிக்கலில் இருந்த பல விஷயங்களில் இருந்து விடுபடுவீர்கள். வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் சின்ன சின்ன டென்ஷன் வந்து போகும். மேலதிகாரிகளுடைய தொந்தரவு கொஞ்சம் இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். ரொம்ப நாள் இருக்கும் வாடிக்கையாளர்களை எக்காரணத்தைக் கொண்டும் இழந்து விடாதீர்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தனை மேலோங்கும் நாள். நிறைய நல்ல விஷயங்களை சிந்தித்து செயல்படுத்துவீர்கள். உங்களிடம் வேலை செய்பவர்களையும் நல்லபடியாக பார்த்துக் கொள்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் பதட்டம் இருக்கும். நிதானத்தோடு நடந்து கொள்ளுங்கள். வாழ்க்கை துணை பேச்சை கேட்கவும். யாரிடமும் அனாவசியமாக பொய் சொல்ல வேண்டாம். நேர்மையாக இருக்கும் பட்சத்தில் பிரச்சனைகளை குறைக்க ஒரு வழி கிடைக்கும்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 15.06.2026

by Mathavi
June 15, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புது விஷயங்களை கற்று திறமைசாலியாக தேர்ச்சி பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலைஞர்களுக்கு திறமை...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 14.06.2026

by Mathavi
June 14, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனது ஈடுபடும். மனதில் குழப்பங்கள் தீரும். வேலையிலும் வியாபாரத்திலும்...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 12.06.2026

by Mathavi
June 12, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். நீங்கள் நினைத்த நல்லது, நினைத்து பார்க்காத நல்லது அனைத்தையும் இறைவன் உங்களுக்கு கொடுக்கப் போகின்றான். வாழ்க்கையை அனுபவிக்க இந்த...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

by Mathavi
June 11, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். எதிர்கால சேமிப்புக்கு முயற்சி செய்யலாம். வங்கி கணக்குகள் தொடங்கலாம். வீட்டிற்கு தேவையான...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 10.06.2026

by Mathavi
June 10, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கையை மீறி செலவுகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சில பேருக்கு கடன் வாங்கக்கூடிய...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 09.06.2026

by Mathavi
June 9, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று நீங்கள் நம்பிக்கை இல்லாமல் செய்யக்கூடிய காரியம் எதுவும் நடக்காது. இப்போதைக்கு யாருக்கும் எந்த வாக்குறுதியும் அளிக்காதீர்கள். இன்று உங்களால் முடிந்த சில தான...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2026

by Mathavi
June 8, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். முக்கியமான வேலைகள் ஏதாவது இருந்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே, குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும். தாமதத்தால் சிக்கல்கள் ஏற்பட...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

by Mathavi
June 7, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். இந்த விடுமுறை நாளை குடும்பத்தோடு இருந்து கொண்டாடி மகிழ்வீர்கள். நீண்ட நாள் ஆசை, கனவு நிறைவேறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 05.06.2026

by Mathavi
June 5, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பமான சூழ்நிலை இருக்கும். எந்த பிரச்சினைக்கும் தெளிவான முடிவை எடுக்க முடியாது. சிந்தித்து செயல்பட வேண்டும். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு முடிவு...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 04.06.2026

by Mathavi
June 4, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று புதுப்புது விஷயங்களை சிந்தித்து செயல்படுவீர்கள். உங்களுடைய கற்பனைத் திறன் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமாக நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். திறமை வெளிப்படும் நாள். பாராட்டுகள்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி