துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் கொ லை தொடர்பில் பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெல்லம்பிட்டிய சாலமுல்ல பகுதியில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ADVERTISEMENT