குச்சவெளி புடவைக்கட்டு பகுதியில் பேருந்துடன் உந்துருளி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்துச் சம்பவம் இன்று (21) மாலை இடம்பெற்றது.
புல்மோட்டையில் இருந்து திருமலை நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் உந்துருளி மோதி விபத்துக்குள்ளானதில் உந்துருளியில் பயணித்த இளைஞன் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ADVERTISEMENT


