அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைக்குழு 01 மாம்பழச் சின்னத்தில் போட்டியிடும் திரு. பார்த்திபன் அவர்களின் பிரச்சாரக் கூட்டம் ஒன்று பொத்துவில் ஹிதாயாபுர வட்டாரம் றொட்டை கிராமத்தில் இடம்பெற்றது.
இவ் கூட்டமானது அவ் வட்டார வேட்பாளர் இ.கிருஷ்ணகுமார் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இதில் அப்பகுதி வாழ்மக்களும் கலந்து கொண்டதுடன் அவர்களின் கிராமத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகள் அதனை எதிர்காலத்தில் எவ்வாறு மேற்கொள்ளுவது பற்றியும் ஆராயப்பட்டது.
ADVERTISEMENT

