• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 1, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home தேர்தல் களம்

வல்வெட்டித்துறை நகராட்சியின் தமிழ்த் தேசியப் பேரவை வேட்பாளர்கள் அறிமுகம்.!

Mathavi by Mathavi
April 20, 2025
in தேர்தல் களம்
0 0
0
வல்வெட்டித்துறை நகராட்சியின் தமிழ்த் தேசியப் பேரவை வேட்பாளர்கள் அறிமுகம்.!
Share on FacebookShare on Twitter

வல்வெட்டித்துறை நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியப் பேரவையின் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைக்கும் கூட்டம் நேற்று சனிக்கிழமை (19.04.2024) வல்வெட்டித்துறை நகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ்த்தேசியக் கட்சியின் வல்வை இணைப்பாளர் வி.கவிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ. கஜேந்திரன், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், தமிழ்த்தேசியக் கட்சியின் தலைவர் என். ஸ்ரீகாந்தா, பொதுச் செயலாளரும் வல்வை நகரசபையின் முதன்மை வேட்பாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம், சமூக-அரசியற் செயற்பாட்டாளர் க. 5. அருந்தவபாலன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ், யாழ் மாவட்ட அமைப்பாளர் செ. பொன் குணரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் கடந்த தேர்தல்களில் போட்டியிட்டு வந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இப்போது தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம், தமிழ்த்தேசியக் கட்சி, சனநாயகத் தமிழரசுக் கட்சி ஆகியனவற்றையும் இணைத்துத் தமிழ்த் தேசியப் பேரவை என்னும் கூட்டணியாக உருப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Thinakaran
412 724.1K
  • Videos
  • Playlists
  • தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி!
    தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி! Today
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 2 days ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 3 days ago
  • 399 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      மக்களைத் தவறாக வழிநடத்தும் தமிழ் அரசியல்வாதிகள்; காணிகளை அரசு அபகரிக்காது – கே.டி. லால் காந்த

      மக்களைத் தவறாக வழிநடத்தும் தமிழ் அரசியல்வாதிகள்; காணிகளை அரசு அபகரிக்காது – கே.டி. லால் காந்த

      by Sangeetha
      May 26, 2025
      0

      "வடக்கு மக்களின் சொந்தக் காணிகளை அவர்களுக்கு உரித்துடன் வழங்கவே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், வர்த்தமானி அறிவித்தலைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ள தமிழ் அரசியல்வாதிகள் சிலர், மக்களையும் தவறாக...

      ஐ.ம.ச. தொகுதி அமைப்பாளர்களின் விலகலுக்குத் தேர்தல் முறைமையே காரணம்! – மரிக்கார் எம்.பி.

      ஐ.ம.ச. தொகுதி அமைப்பாளர்களின் விலகலுக்குத் தேர்தல் முறைமையே காரணம்! – மரிக்கார் எம்.பி.

      by Sangeetha
      May 26, 2025
      0

      ஐ.ம..ச. தொகுதி அமைப்பாளர்களின் விலகலுக்குத் தேர்தல் முறைமையே பிரதான காரணம்! - கட்சி காரணம் இல்லை என்கிறார் மரிக்கார் எம்.பி. "ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தொகுதி...

      ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றது

      ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றது

      by Sangeetha
      May 26, 2025
      0

      அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற இடங்களில் அக் கட்சிகள் ஆட்சி அமைக்கவே ஆதரவு: சுரேஸ் பிறேமச்சந்திரன் உறுதி! அகில இலங்கை...

      வெற்றி பெற்ற சகல சபைகளையும் ஆளுவோம்! – பிரதி அமைச்சர் பிரதீப் சூளுரை

      வெற்றி பெற்ற சகல சபைகளையும் ஆளுவோம்! – பிரதி அமைச்சர் பிரதீப் சூளுரை

      by Sangeetha
      May 26, 2025
      0

      "தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்ற அனைத்து சபைகளிலும் நாம் நிச்சயம் ஆட்சியமைப்போம்.” இவ்வாறு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "தேர்தல்...

      வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்!

      வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்!

      by Sangeetha
      May 17, 2025
      0

      இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளார் என்று அக்கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ....

      எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு பொதுஜன பெரமுன தயாரில்லை – சாகல காரியவசம் அறிவிப்பு

      எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு பொதுஜன பெரமுன தயாரில்லை – சாகல காரியவசம் அறிவிப்பு

      by Sangeetha
      May 17, 2025
      0

      "உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட சபைகளில் கூட்டணி அமைத்து ஆட்சியமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார் இல்லை. அவ்வாறான சபைகளில் மக்களின் தீர்மானத்துக்கமைய...

      பெரும்பான்மை பெற்ற தரப்பினர் தான் சபைகளில் ஆட்சி அமைக்க வேண்டும்!- நாமல் எம்.பி

      பெரும்பான்மை பெற்ற தரப்பினர் தான் சபைகளில் ஆட்சி அமைக்க வேண்டும்!- நாமல் எம்.பி

      by Sangeetha
      May 17, 2025
      0

      "உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது குறித்து நீண்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம். சபைகளை அமைப்பதற்கான வழிமுறைக்கமைய ஒவ்வொரு சபைகளிலும் பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்டுள்ள தரப்பினரை அடிப்படையாகக் கொண்டு...

      ஜே.வி.பிக்கு இடமளிக்காது வடக்கு, கிழக்கு சபைகளில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கத் தீர்மானம்!

      ஜே.வி.பிக்கு இடமளிக்காது வடக்கு, கிழக்கு சபைகளில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கத் தீர்மானம்!

      by Sangeetha
      May 17, 2025
      0

      தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை குறிப்பாக ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றுவதற்கு இடமளிக்காமல், தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கத் தீர்மானித்துள்ளன....

      லசந்த அழகியவண்ண அதிரடி அறிவிப்பு – 40 சபைகளில் எம்மால் ஆட்சியமைக்க முடியும்!

      லசந்த அழகியவண்ண அதிரடி அறிவிப்பு – 40 சபைகளில் எம்மால் ஆட்சியமைக்க முடியும்!

      by Sangeetha
      May 13, 2025
      0

      "உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு அப்பால், ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் நாம் ஆட்சியமைப்பது குறித்து அவதானம் செலுத்தியுள்ளோம். அந்தவகையில் 40 உள்ளூராட்சி சபைகளில்...

      Load More
      Next Post
      அனுர அரசு நிதியை வைத்து தமிழரை அடிபணியச் செய்ய முயல்கின்றது.!

      அனுர அரசு நிதியை வைத்து தமிழரை அடிபணியச் செய்ய முயல்கின்றது.!

      அரசு எமது சேவையை புறக்கணிக்கின்றது – தீர்வு வேண்டும்.!

      அரசு எமது சேவையை புறக்கணிக்கின்றது - தீர்வு வேண்டும்.!

      நெடுங்கேணியில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமரின் தலைமையில் பிரசார கூட்டம்

      நெடுங்கேணியில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமரின் தலைமையில் பிரசார கூட்டம்

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி