பெரிய வெள்ளி பூசை வழிபாடுகள் மற்றும் சிலுவைப்பாதை வழிபாடுகள் கிளிநொச்சி மாவட்டத்திலும் தேவாலயங்களில் சிறப்பாக இடம்பெற்றது.
இதில் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் புனித திரேசாள் ஆலயம் ஆகியவற்றில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
ADVERTISEMENT





