• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 12, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

இந்த ஆட்சியாளர்களினால் செய்யப்பட்ட படு கொ லைகளின் விபரம்.!

Mathavi by Mathavi
April 17, 2025
in இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்
0 0
0
இந்த ஆட்சியாளர்களினால் செய்யப்பட்ட படு கொ லைகளின் விபரம்.!
Share on FacebookShare on Twitter

ஆட்சியை கைப்பற்றுவதற்காக ஒவ்வொரு தலைவர்களும் அந்தந்த காலகட்டங்களில் தமிழ் கட்சிகள் என்ற பெயர்களிள் இயங்கிய கட்சிகளை தங்கள் கைகளுக்குள் வழைத்துப் போட்டுக்கொண்டு பின்னர் அதே கட்சிகளை, அமைப்புக்களை தங்களை எதிர்ப்பது போல் நாடகம் ஆடச்செய்து 1956 – 2009 வரை நடந்த மனிதப் படு கொலைகள்.

  1. இக்கினியாகலை படு கொலை 05.05.1956.
    150 பேர் உயிரிழப்பு.
  2. 1956 இனப் படு கொலை 01.05.1958. 300க்கு மேற்பட்டவர்கள் உயிரிழப்பு.
  3. தமிழாராய்ச்சி மாநாட்டு படு கொலை 10.01.1974. 9 பேர் உயிரிழப்பு.
  4. 1977 இனப் படு கொலை 1977. 1500 க்கு மேல் உயிரிழப்பு
  5. பெரியபுல்லுமலை இனப் படு கொலை 20.05.1980. 25 பேர் உயிரிழப்பு.
  6. 1981 இனப் படு கொலை 1981. எண்ணிக்கை தெரியவில்லை
  7. யாழ்நூலக எரிப்பு 01.06.1981. சுமார் 90 ஆயிரம் நூல்கள் சாம்பலாகின.
  8. 1983 இனப் படு கொலை 23.07.1983. 3000 க்கு மேல் உயிரிழப்பு.
  9. வெலிக்கடை சிறைச்சாலை படு கொலை 25.07.1983. 35 பேர் உயிரிழப்பு.
  10. திருநெல்வேலி படு கொலை 24,25.07.1983. 51 பேர் உயிரிழப்பு.
  11. சம்பல்தோட்டம் படு கொலை 1984. 55 பேர் உயிரிழப்பு.
  12. சுன்னாகம் காவல்நிலைய படு கொலை 08.01.1984. 19 பேர் உயிரிழப்பு.
  13. சுன்னாகம் சந்தை படு கொலை 28.03.1984. 9 பேர் உயிரிழப்பு.
  14. மதவாச்சி-ரம்பாவா படு கொலை 09.1984. 15 பேர் உயிரிழப்பு
  15. திக்கம் படு கொலை 16.09.1984. 16 பேர் உயிரிழப்பு.
  16. ஒதியமலை படு கொலை 01.12.1984. 32 பேர் உயிரிழப்பு.
  17. குமுழமுனை படு கொலை 02.12.1984. 6 பேர் உயிரிழப்பு.
  18. செட்டிகுளம் படு கொலை 02.12.1984. 52 பேர் உயிரிழப்பு.
  19. மன்னார் படு கொலை 04.12.1984. 200 க்கு மேல் உயிரிழப்பு.
  20. கொக்கிளை கொக்குதொடுவாய் படு கொலை 15.12.1984. 131 பேர் உயிரிழப்பு.
  21. முள்ளியவளை படு கொலை 16.01.1985. 17 பேர் உயிரிழப்பு.
  22. வட்டக்கண்டல் படு கொலை 30.01.1985. 52 பேர் உயிரிழப்பு.
  23. புதுக்குடியிருப்பு-ஐயன் கோவிலடி படு கொலை 21.04.1985. 30 பேர் உயிரிழப்பு.
  24. வல்வை 85 படு கொலை 10.05.1985. 70 பேர் உயிரிழப்பு.
  25. திருகோணமலை படு கொலை 1985 03.05.1985- 50 பேர் உயிரிழப்பு.
  26. நெடுந்தீவு குமுதினி படகு படு கொலை 15.05.1985. 36 பேர் உயிரிழப்பு.
  27. கிளிவெட்டி படு கொலை 1985 01.01.1985- 150 பேர் உயிரிழப்பு.
  28. திரியாய் படு கொலை 08.08.1985. 10 பேர் உயிரிழப்பு.
  29. சாம்பல்தீவு படு கொலை 04.08.1985 – 09.08.1985. 383 பேர் உயிரிழப்பு.
  30. வயலூர் படு கொலை 24.08.1985. 50 பேர் உயிரிழப்பு.
  31. நிலாவெளி படு கொலை 16.09.1985. 30 க்கு மேல் உயிரிழப்பு
  32. பிரமந்தனாறு படு கொலை 02.10.1985. 11 பேர் உயிரிழப்பு
  33. கந்தளாய் படு கொலை 09.11.1985. 6 பேர் உயிரிழப்பு
  34. முதூர் கடற்கரைசேனை படு கொலை 8.11.1985 – 10.11.1985. 30 பேர் உயிரிழப்பு.
  35. வங்காலை தேவாலய படு கொலை 06.01.1986. 9 பேர் உயிரிழப்பு.
  36. கிளிநொச்சி தொடருந்து நிலைய படு கொலை 25.01.1986. 12 பேர் உயிரிழப்பு.
  37. உடும்பன்குளம் படு கொலை 19.02.1986. 130 பேர் உயிரிழப்பு.
  38. ஈட்டி முரிஞ்சான் படு கொலை 19.03.1986 – 20.03.1986. 20 பேர் உயிரிழப்பு.
  39. பெரிய புல்லுமலை படுகொலை 08.05.1986
    10.11.1986. 18 பேர் உயிரிழப்பு.
    24 பேர் உயிரிழப்பு.
  40. அனந்தபுரம் ஏவுகணை தாக்குதல் 04.06.1986 5 பேர் உயிரிழப்பு.
  41. கந்தளாய் படு கொலை 04,05,06.1986 50 க்கு மேல் உயிரிழப்பு.
  42. மண்டைதீவு கடல் படு கொலை 10.06.1986. 33 பேர் உயிரிழப்பு.
  43. செருவில் படு கொலை 12.06.1986. 21 பேர் உயிரிழப்பு.
  44. தம்பலகாமம் படு கொலை 12.11.1985. 34 பேர் உயிரிழப்பு.
  45. பரந்தன் விவசாயிகள் படு கொலை 28.06.1986. 7 பேர் உயிரிழப்பு.
  46. பெருவெளி அகதிகள் முகாம் படு கொலை 15.07.1986. 48 பேர் உயிரிழப்பு.
  47. தண்டுவான் பேருந்து படு கொலை 17.07.1986. 17 பேர் உயிரிழப்பு.
  48. முதூர் மணல்சேனை படு கொலை 18.07.1986. 14 பேர் உயிரிழப்பு.
  49. அடம்பன் படு கொலை 12.10.1986. 20 பேர் உயிரிழப்பு.
  50. பெரிய பண்டி விரிச்சான் படு கொலை 15.10.1986. 2 பேர் உயிரிழப்பு.
  1. கொக்ககட்டிச்சோலை படு கொலை 28.01.1987. 133 பேர் உயிரிழப்பு.
  2. பட்டித்திடல் படு கொலை 26.04.1987. 17பேர் உயிரிழப்பு.
  3. தோணிதட்டமடு படு கொலை 27.05.1987. 13பேர் உயிரிழப்பு.
  4. ஆலவாய் கோவில் படு கொலை 29.05.1987. 40பேர் உயிரிழப்பு.
  5. மூளாய் மருத்துவமனை படு கொலை 05.11.1987. 5பேர் உயிரிழப்பு.
  6. கிழக்கு பல்கலைக்கழகப் படு கொலை 23,24.05.1990. 226 பேர் உயிரிழப்பு.
  7. சம்மாந்துறை படு கொலை 10.06.1990. 37பேர் உயிரிழப்பு.
  8. வீரமுனை படு கொலை 20.06.1990-15.08.1990. 233 பேர் உயிரிழப்பு.
  9. சித்தாண்டி படு கொலை 20,27.07.1990. 137பேர் உயிரிழப்பு.
  10. பரந்தன் சந்தை படு கொலை 24.07.1990. 15பேர் உயிரிழப்பு.
  11. பொத்துவில் படு கொலை 30.07.1990. 125பேர் உயிரிழப்பு.
  12. திராய்கேணி படுகொலை 06.08.1990 90 க்கு மேல் உயிரிழப்பு
  13. கல்முனை படு கொலை 11.08.1990. 62பேர் உயிரிழப்பு.
  14. துறைநீலாவணை படு கொலை 12.06.1990. 60 பேர் உயிரிழப்பு.
  15. ஏராவூர் மருத்துவமனை படு கொலை 12.08.1990. 10பேர் உயிரிழப்பு.
  16. கோரவெளி படு கொலை 14.08.1990. 15பேர் உயிரிழப்பு.
  17. சேனகன் படு கொலை 26.08.1990. 4பேர் உயிரிழப்பு.
  18. நெல்லியடி சந்தை படு கொலை 29.08.1990. 16பேர் உயிரிழப்பு.
  19. சத்துருக்கொண்டான் படு கொலை 09.09.1990. 205பேர் உயிரிழப்பு.
  20. நட்பிட்டிமுனை படு கொலை 10.09.1990. 23பேர் உயிரிழப்பு.
  21. வந்தாறு மூலை படு கொலை 05&23.09.1990. 174 பேர் உயிரிழப்பு.
  22. ஒட்டுசுட்டாள் படு கொலை 27.11.1990. 12பேர் உயிரிழப்பு.
  23. புல்லுமலை படு கொலை 1984- 110 பேர் உயிரிழப்பு.
  24. புதுக்குடியிருப்பு சந்தி படு கொலை 30.01.1991. 28பேர் உயிரிழப்பு.
  25. உருத்ரபுரம் படு கொலை 04.02.1991. 9பேர் உயிரிழப்பு.
  26. வங்காலை படு கொலை 17.02.1991. 5பேர் உயிரிழப்பு.
  27. வட்டாக்கச்சி படு கொலை 28.02.1991. 9பேர் உயிரிழப்பு.
  28. வந்தாறு மூலை படு கொலை 09.06.1991. 10பேர் உயிரிழப்பு.
  29. கொக்கக்கட்டிச் சோலை படு கொலை 12.06.1991 220 க்கு மேல்
  30. கிண்ணியடி படு கொலை 12.07.1991. 13பேர் உயிரிழப்பு.
  31. கரபோழை, முத்துக்கல் படு கொலை 1991. 97பேர் உயிரிழப்பு.
  32. வற்றாப்பளை படு கொலை 18.05.1992. 14பேர் உயிரிழப்பு.
  33. தெள்ளிப்பளை கோவில் படுகொலை 30.05.1992 10
  34. மைலந்தனை படு கொலை 09.08.1992. 50பேர் உயிரிழப்பு.
  35. கிளாலி படு கொலை 02.01.1993- 35பேர் உயிரிழப்பு.
  36. மாத்தளன் படுகொலை 18.09.1993 20
    87 சாவகக்கேசரி, சங்கத்தானை படு கொலை 28.09.1993. 30பேர் உயிரிழப்பு.
  37. கொக்குவில் கோவில் படு கொலை 29.09.1993. 3பேர் உயிரிழப்பு.
  38. குருநகர் தேவாலைய படு கொலை 13.11.1993. 13பேர் உயிரிழப்பு.
  39. சுண்டிக்குளம் படு கொலை 18.02.1994. 10பேர் உயிரிழப்பு.
  40. நவாலி தேவாலைய படு கொலை 09.07.1995. 150பேர் உயிரிழப்பு.
  41. நாகர்கோவில் படு கொலை 22.09.1995. 40பேர் உயிரிழப்பு.
  42. செம்மணி புதைகுழிகள் 1996. 400 பேர் உயிரிழப்பு.
  43. கிளிநொச்சி நகர படு கொலை 1996-1998 184 பேர் உயிரிழப்பு.
  44. குமாரபுரம் படு கொலை 11.2.1996. 26பேர் உயிரிழப்பு.
  45. நாச்சிக்குடா படு கொலை 16.03.1991. 19 பேர் உயிரிழப்பு.
  46. தம்பிராய் சந்தை படு கொலை 17.05.1996. 7பேர் உயிரிழப்பு.
  47. மல்லாவி படு கொலை 24.07.1996. 9பேர் உயிரிழப்பு.
  48. வவுனிக்குளம் படு கொலை 26.09.1996. 4 பேர் உயிரிழப்பு.
  49. கோணாவில் படு கொலை 27.09.1996. 5பேர் உயிரிழப்பு.
  1. முள்ளி வாய்க்கால் படு கொலை 13.05.1997 9 பேர் உயிரிழப்பு.
  2. மாங்குளம் படு கொலை 08.06.1997. 7 பேர் உயிரிழப்பு.
  3. அக்கராயன் மருத்துவமனை படு கொலை 15.07.1997- 15 பேர் உயிரிழப்பு.
  4. தம்பல காமம் படு கொலை 01.02.1998. 8 பேர் உயிரிழப்பு.
  5. பழையவட்டக்கச்சி படு கொலை 26.03.1998. 6 பேர் உயிரிழப்பு.
  6. சுதந்திரபுரம் படு கொலை 10.06.1998. 33 பேர் உயிரிழப்பு.
  7. விசுவமடு படு கொலை 25.11.1998. 6 பேர் உயிரிழப்பு.
  8. சுண்டிக்குளம் படு கொலை 02.12.1998. 7 பேர் உயிரிழப்பு.
  9. மந்துவில் படு கொலை 15.09.1999. 29 பேர் உயிரிழப்பு.
  10. பாலிநகர் படு கொலை 03.09.1999. 25 பேர் உயிரிழப்பு.
  11. பாலிநகர் படு கொலை 03.11.1999. 6 பேர் உயிரிழப்பு.
  12. மடு தேவாலய படு கொலை 20.11.1999. 44 பேர் உயிரிழப்பு.
  13. பிந்துநுவேவ படு கொலை 25.10.2000. 28 பேர் உயிரிழப்பு.
  14. மிருசுவில் படு கொலை 19.12.2000. 9 பேர் உயிரிழப்பு.
  15. பேசாலை வீட்டு திட்ட படு கொலை 23.12.2005. 4 பேர் உயிரிழப்பு.
  16. திருகோணமலை மாணவர் படு கொலை 02.01.2006. 5 பேர் உயிரிழப்பு.
  17. மானிப்பாய் குடும்ப படு கொலை 24.01.2006. 3 பேர் உயிரிழப்பு.
  18. திருகோணமலை படு கொலை 12.04.2006. 15 பேர் உயிரிழப்பு.
  19. கொம்புவைத்தகுளம் படு கொலை 13.04.2006. 3 பேர் உயிரிழப்பு.
  20. புத்தூர் படு கொலை 18.04.2006. 5 பேர் உயிரிழப்பு.
  21. மூதூர் குண்டுவெடிப்பு 25.04.2006. 12 பேர் உயிரிழப்பு.
  22. உதயன் பத்திரிகை தாக்குதல் 02.06.2006. 2 பேர் உயிரிழப்பு.
  23. நெல்லியடி படு கொலை 04.05.2006 7 பேர் உயிரிழப்பு.
  24. மதுவில் கோவில் படு கொலை 06.05.2006. 8 பேர் உயிரிழப்பு.
  25. அல்லைபிட்டி படு கொலை 13.05.2006. 13 பேர் உயிரிழப்பு.
  26. வடமுனைக் கண்ணிவெடி படு கொலை 07.06.2006. 10 பேர் உயிரிழப்பு.
  27. வங்காலை குடும்பம் படு கொலை 08.06.2006. 4 பேர் உயிரிழப்பு.
  28. கைதடி மனித புதைகுழி ஜூன் 2006. 4 பேர் உயிரிழப்பு.
  29. பேசாலை தேவாலய படு கொலை 17.06.2006. 4 பேர் உயிரிழப்பு.
  30. மயிலம்பாவெளி படு கொலை 27.06.2006. 3 பேர் உயிரிழப்பு.
  31. முசலி படு கொலை 28.06.2006. 3 பேர் உயிரிழப்பு.
  32. அக்சம்பெயிம் தன்னார்வ தொண்டு நிறுவன படு கொலை 05.08.2006. 17 பேர் உயிரிழப்பு.
  33. நெடுங்கேணி ஆம்புலன்ஸ் தாக்குதல் 08.08.2006. 5 பேர் உயிரிழப்பு.
  34. அல்லைபிட்டி ஏவுகணை தாக்குதல் 13.08.2006 12 பேர் உயிரிழப்பு.
  35. செஞ்சோலை குண்டுவீச்சு 14.08.2006. 54 பேர் உயிரிழப்பு.
  36. பொத்துவில் படு கொலை 17.09.2006. 10 பேர் உயிரிழப்பு.
  37. புதுக்குடியிருப்பு குண்டுவீச்சு 16.10.2006. 4 பேர் உயிரிழப்பு.
  38. கிளிநொச்சி மருத்துவமனை குண்டுவீச்சு 02.11.2006. 5 பேர் உயிரிழப்பு.
  39. வவுனியா விவசாய கல்லூரி மாணவர் படு கொலை 18.11.2006. 4 பேர் உயிரிழப்பு.
  40. கிழக்கு பகுதி படு கொலை 08,12.2006. 184 பேர் உயிரிழப்பு.
  41. படகுத்துறை படு கொலை 02.01.2007. 15 பேர் உயிரிழப்பு.
  42. மன்னார் கல்வியாளர்கள் படு கொலை 27.02.2007. 2 பேர் உயிரிழப்பு.
  43. படுவான்கரை படு கொலை 8,9.03.2007. 5 பேர் உயிரிழப்பு.
  44. சித்தாண்டி படு கொலை 29.03.2007. 6 பேர் உயிரிழப்பு.
  45. செங்கலடி படு கொலை 14.04.2007. 5 பேர் உயிரிழப்பு.
  46. சிலாவத்துறை கிளைமோர் தாக்குதல் 02.09.2007. 5 பேர் உயிரிழப்பு.
  47. பெரியமடு ஏவுகணை தாக்குதல் 25.10.2007. 15 பேர் உயிரிழப்பு.
  48. ரெட்டை செம்மணிகுலம் படு கொலை 11.11.2007 3 பேர் உயிரிழப்பு.
  49. தர்மபுரம் குண்டுவீச்சு 25.11.2007. 5 பேர் உயிரிழப்பு.
    150.ஐயன்கன்குளம் கிளைமோர் தாக்குதல் 27.11.2007. 9 பேர் உயிரிழப்பு.
  1. புலிகளின் குரல் வானொலி நிலைய தாக்குதல் 27.11.2007. 10 பேர் உயிரிழப்பு.
  2. தட்சனமடு கிளைமோர் தாக்குதல் 29.01.2008. 20பேர் உயிரிழப்பு.
  3. கிராஞ்சி குண்டுவீச்சு 22.02.2008. 9பேர் உயிரிழப்பு.
  4. முறிகண்டி கிளைமோர் தாக்குதல் 23.05.2008. 16பேர் உயிரிழப்பு.
  5. புதுக்குடியிருப்பு குண்டுவீச்சு 15.06.2008. 4பேர் உயிரிழப்பு.
  6. மட்டக்களப்பு படு கொலை 11.07.2008 4பேர் உயிரிழப்பு.
  7. வட்டமடு படு கொலை 16.10.2008. 4பேர் உயிரிழப்பு.
  8. கல்முனை படு கொலை 02.11.2008. 5பேர் உயிரிழப்பு.
  9. மட்டக்களப்பு படு கொலை 26.11.2008. 80 க்கும் மேல்
  10. வன்னி படு கொலை 31.12.2008. 5பேர் உயிரிழப்பு.
  11. முரசுமோட்டை படு கொலை 01.01.2009. 5பேர் உயிரிழப்பு.
  12. முரசுமோட்டை படு கொலை 01.01.2009. 10பேர் உயிரிழப்பு.
  13. முல்லைத்தீவு படு கொலை 02.01.2009. 4பேர் உயிரிழப்பு.
  14. தர்மபுரம் சந்தி படு கொலை 08.01.2009. 7பேர் உயிரிழப்பு.
  15. புதுக்குடியிருப்பு தாக்குதல் 11.01.2009. 4பேர் உயிரிழப்பு.
  16. புதுக்குடியிருப்பு தாக்குதல் 16.01.2009. 5பேர் உயிரிழப்பு.
  17. புதுக்குடியிருப்பு மற்றும் விசுவமடு தாக்குதல் 18.01.2009. 4பேர் உயிரிழப்பு.
  18. முல்லைத்தீவு தாக்குதல் 18.01.2009. 18பேர் உயிரிழப்பு.
  19. வன்னி படு கொலை 20.01.2009. 15பேர் உயிரிழப்பு.
  20. முல்லைத்தீவு படு கொலை 22.01.2009. 5பேர் உயிரிழப்பு.
    23.01.2009 5 பேர் உயிரிழப்பு.
  21. உடையார்கட்டு படு கொலை 24.01.2009. 12பேர் உயிரிழப்பு.
  22. சுதந்திரபுரம் படு கொலை 25.01.2009. 21பேர் உயிரிழப்பு.
  23. வன்னி படு கொலை 28.01.2009. 100 க்கும் மேல்
  24. உடையார்கட்டு படு கொலை 28.01.2009 69பேர் உயிரிழப்பு.
  25. வன்னி படு கொலை 29.01.2009. 44பேர் உயிரிழப்பு.
  26. மூங்கிலாறு மற்றும் சுதந்திரபுரம் படு கொலை 31.01.2009 39பேர் உயிரிழப்பு.
  27. மூங்கிலாறு படு கொலை 1.02.2009 13 க்கும் மேல்
  28. உடையார்கட்டு படு கொலை 02.02.2009. 9பேர் உயிரிழப்பு.
    04.02.2009 50 க்கும் மேல்
  29. சுதந்திரபுரம் மற்றும் இருட்டுமெடு படு கொலை 05.02.2009. 5பேர் உயிரிழப்பு.
  30. புதுக்குடியிருப்பு படு கொலை 05.02.2009 100 க்கும் மேல்
  31. புதுக்குடியிருப்பு படு கொலை 07.02.2009. 61பேர் உயிரிழப்பு.
  32. மாத்தளன் படு கொலை 10.02.2009 36 க்கும் மேல்
  33. புதுமாத்தான் ப டுகொலை 11.02.2009. 16பேர் உயிரிழப்பு.
  34. தேவிபுரம் மற்றும் வள்ளிபுனம் படுகொலை 14.02.2009. 75 க்கும் மேல்
  35. மாத்தளன் படு கொலை 18.02.2009. 108பேர் உயிரிழப்பு.
  36. ஆனந்தபுரம் படு கொலை 18.02.2009. 50க்கும் மேல்
  37. இராணைப்பாலை படு கொலை 19.02.2009. 30குடும்பங்கள்
  38. வன்னி பகுதிகளில் படு கொலை 21.02.2009. 39பேர் உயிரிழப்பு.
  39. புதுமாத்தான் படு கொலை 24.02.2009. 6பேர் உயிரிழப்பு.
  40. முல்லைத்தீவு படுகொலை 28.02.2009. 40பேர் உயிரிழப்பு. 01.03.2009. 37 பேர் உயிரிழப்பு.
  41. முள்ளிவாய்க்கால் படு கொலை 02.03.2009. 45 பேர் உயிரிழப்பு.
  42. மாத்தளன் தற்காலிக மருத்துவமனை படு கொலை 03.03.2009. 13பேர் உயிரிழப்பு.
  43. முல்லைத்தீவு படு கொலை 04.03.2009. 73பேர் உயிரிழப்பு.
  44. பொக்கனை படு கொலை 04.03.2009. 25பேர் உயிரிழப்பு.
  45. மாத்தளன் படு கொலை 04.03.2009. 23பேர் உயிரிழப்பு.
  46. இரட்டை வாய்க்கால் படு கொலை 04.03.2009. 10பேர் உயிரிழப்பு.
  47. இராணைப்பாலை படு கொலை 04.03.2009. 23பேர் உயிரிழப்பு.
  48. ஆனந்தபுரம் படு கொலை 05.03.2009. 69பேர் உயிரிழப்பு.
  49. முள்ளிவாய்க்கால் படு கொலை 06.03.2009. 86 பேர் உயிரிழப்பு.
  50. மாத்தளன் படு கொலை 07.03.2009. 53பேர் உயிரிழப்பு.
  51. முல்லைத்தீவு படு கொலை 08.03.2009. 71பேர் உயிரிழப்பு.
  52. அம்பைவன் பொக்கனை படு கொலை 09.03.2009. 74பேர் உயிரிழப்பு.
  53. வன்னி பகுதிகளில் படு கொலை 10.03.2009. 129.
  54. முள்ளிவாய்க்கால் படு கொலை 11.03.2009. 62பேர் உயிரிழப்பு.
  55. முல்லைத்தீவு படு கொலை 14.03.2009. 69பேர் உயிரிழப்பு.
  56. வன்னி பகுதிகளில் தாக்குதல் 15.03.2009. 58பேர் உயிரிழப்பு.
  57. பச்சைப்புல் மேட்டை, வலைஞர் மடம் படு கொலை 17.03.2009. 52பேர் உயிரிழப்பு.
  58. பொக்கனை, மாத்தளன் படு கொலை 19.03.2009. 39பேர் உயிரிழப்பு.
  59. முல்லைத்தீவு படு கொலை 20.03.2009. 45பேர் உயிரிழப்பு.
  60. மாத்தளன் படு கொலை 20.09.2009. 15பேர் உயிரிழப்பு.
  1. வன்னி பகுதிகளில் தாக்குதல் 21.09.2009. 42 பேர் உயிரிழப்பு.
  2. புதுமாத்தளன் தற்காலிக மருத்துவமனை படு கொலை 22.09.2009. 32 பேர் உயிரிழப்பு.
  3. புதுமாத்தளன் தற்காலிக மருத்துவமனை படு கொலை 23.09.2009. 96 பேர் உயிரிழப்பு.
  4. வலைஞர்மடம் படு கொலை 24.09.2009. 62 பேர் உயிரிழப்பு.
  5. பொக்கனை படு கொலை 25.09.2009. 49 பேர் உயிரிழப்பு.
  6. மாத்தளன் படு கொலை 26.09.2009. 17 பேர் உயிரிழப்பு.
  7. மாத்தளன் படு கொலை 25.03.2009. 65 பேர் உயிரிழப்பு.
  8. புதுமாத்தளன் தற்காலிக மருத்துவமனை 26.03.2009. 5 பேர் உயிரிழப்பு.
  9. பொக்கனை, மாத்தளன் படு கொலை 27,28.03.2009. 179 பேர் உயிரிழப்பு.
  10. மாத்தளன் படு கொலை 29.03.2009. 17 பேர் உயிரிழப்பு.
  11. பொக்கனை படு கொலை 29.03.2009 18 பேர் உயிரிழப்பு.
  12. வலைஞர்மடம் படு கொலை 29.03.2009. 88 பேர் உயிரிழப்பு.
  13. அம்பலவன் பொக்கனை மற்றும் வலைஞர்மடம் படு கொலை 31.03.2009 45 பேர் உயிரிழப்பு.
  14. பொக்கனை படு கொலை 29.03.2009. 18 பேர் உயிரிழப்பு.
  15. புதுமாத்தளன் 1.04.2009. 33 பேர் உயிரிழப்பு.
  16. புதுமாத்தளன் 02.04.2009. 31 பேர் உயிரிழப்பு.
  17. புதுமாத்தளன் 03.04.2009. 25 பேர் உயிரிழப்பு.
  18. புதுமாத்தளன் தற்காலிக மருத்துவமனை 04.04.2009. 71 பேர் உயிரிழப்பு.
  19. பொக்கனை படு கொலை 08.04.2009. 129 பேர் உயிரிழப்பு.
  20. வன்னி பகுதிகளில் தாக்குதல் 09.04.2009. 52 பேர் உயிரிழப்பு.
  21. புல்மோட்டை படு கொலை 11.04.2009. 17 பேர் உயிரிழப்பு.
  22. வன்னி பகுதி தாக்குதல் 12.04.2009. 30 பேர் உயிரிழப்பு.
  23. முல்லைத்தீவு படுகொலை 16.04.2009. 57 பேர் உயிரிழப்பு.
  24. முள்ளிவாய்க்கால் படு கொலை 17,18.04.2009. 60 பேர் உயிரிழப்பு.
  25. வலைஞர்மடம் படு கொலை 21.04.2009. 7 பேர் உயிரிழப்பு.
  26. வலைஞர்மடம் படு கொலை 23.04.2009. 14 பேர் உயிரிழப்பு.
  27. முள்ளிவாய்க்கால் படு கொலை 26.04.2009. 64 பேர் உயிரிழப்பு.
  28. முள்ளிவாய்க்கால் படு கொலை 09.05.2009. 1200 பேர் உயிரிழப்பு.
  29. முள்ளிவாய்க்கால் படு கொலை 10,11.05.2009. 3200 பேர் உயிரிழப்பு.
  30. இறுதிப்போர் படு கொலைகள் மே. 15,16,17 2009. மூன்று நாட்கள் 40 ஆயிரம் பேர் உயிரிழப்பு.

இறுதி யத்தத்தில் மாத்திரம் 146 679 பேர் கொல்லப்பட்டும் காணாமலும் ஆக்கப்பட்டனர்.

1971 சேகுவேரா போராட்டத்தின் போதும் அதன் தொடர்ச்சியாக 1989 வரையில் மலையக தமிழ் தோழர்கள், சிங்கள தோழர்கள் உட்பட 152000 மேற்பட்டவர்கள் பலியாகியும், பல லட்சம் பேர் காணாமல் ஆக்கப்பட்டும். உலக வரலாற்றில் ஹிட்லருக்கு பின் படுமோசமான சித்திரவதைகள் செய்யப்பட்டும் கொல்லப்பட்டார்கள்.

ADVERTISEMENT

இத்தனை தலைவர்களுடன் தொடர்ச்சியாக செயற்பட்ட ஒரே நபர் ரனில் விக்கிரமசிங்க. அதே நேரம் இலங்கையில் அதிக மனித படு கொலைகளுக்கு காரணமான கட்சிகள் யூன்பி கட்சியும் அதற்கு துணை நின்ற இனவாத கட்சிகளும் ஆயுத அமைப்புககளும், தமிழ், முஸ்லிம் ஒட்டுக் குழுக்களும் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது .

Thinakaran
398 681.3K
  • Videos
  • Playlists
  • நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.  | Thinakaran news
    நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. | Thinakaran news 1 week ago
  • இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news
    இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news 1 week ago
  • யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news
    யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news 1 week ago
  • 412 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      ராஜபக்சக்கள் கொள்ளையடித்த சொத்துக்களை அரசுடமையாக்குங்கள்..!

      ராஜபக்சக்கள் கொள்ளையடித்த சொத்துக்களை அரசுடமையாக்குங்கள்..!

      by Thamil
      May 11, 2025
      0

      ராஜபக்சக்கள் கொள்ளையடித்த சொத்துக்களை அரசுடமையாக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரியுள்ளார். டுபாயில் எமக்கு சொந்தமானது என கூறப்படும் மரியோட் ஹோட்டலை அரசுடமையாக்குமாறும்,...

      முள்ளிவாய்க்கால் தினத்தில் அஞ்சலி செய்து எங்களுக்கான தீர்வினை பெற்றுத்தர முன்வர வேண்டும்..!

      முள்ளிவாய்க்கால் தினத்தில் அஞ்சலி செய்து எங்களுக்கான தீர்வினை பெற்றுத்தர முன்வர வேண்டும்..!

      by Thamil
      May 11, 2025
      0

      "முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வாரமானது எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 18 ஆம் திகதி வரை வடக்கு கிழக்கில் வலிந்து...

      யாழ். கோப்பாய் வைத்தியசாலை ஊழியர் ஒருவர் உயிரிழப்பு..!

      யாழ். கோப்பாய் வைத்தியசாலை ஊழியர் ஒருவர் உயிரிழப்பு..!

      by Thamil
      May 11, 2025
      0

      கோப்பாய் வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றூழியர் ஒருவர் இன்றைய தினம் வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். நீர்வேலி - பூதர்மட ஒழுங்கை என்ற முகவரியைச் சேர்ந்த குணரத்தினம் குணாதரன் (வயது...

      யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணம்..!

      யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணம்..!

      by Thamil
      May 11, 2025
      0

      நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் திருமணமாகி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் உறவினர்களின் வீட்டுக்கு சென்று திருமண விருந்து உண்டு விட்டு திரும்பிய கணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்போது...

      வீதியை விட்டு விலகி பள்ளத்தாக்கில் விழுந்த கார் ; மூவர் படுகாயம்..!

      வீதியை விட்டு விலகி பள்ளத்தாக்கில் விழுந்த கார் ; மூவர் படுகாயம்..!

      by Thamil
      May 11, 2025
      0

      ஹட்டன் -கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, கெரோலினா தோட்ட பகுதியில் இன்று (11) காலை ஒரு குடும்பத்தை ஏற்றிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி...

      இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் பற்றி ஜனாதிபதி வெளியிட்ட செய்தி..!

      இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் பற்றி ஜனாதிபதி வெளியிட்ட செய்தி..!

      by Thamil
      May 11, 2025
      0

      இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இடம்பெற்ற போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செய்தி வெளியிட்டுள்ளார். இந்த முடிவு இரு தரப்பிலும் அப்பாவி உயிர்களைக்...

      யாழில் ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு..!

      யாழில் ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு..!

      by Thamil
      May 11, 2025
      0

      தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எற்பாட்டில் தமிழின அழிப்பு வாரத்தினை முன்னிட்டு மே 18 முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வானது நல்லூர் தியாக தீபம் நினைவிடம் முன்பாக...

      தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா உறுப்பினர்களுடன் தேர்தலுக்கு பின்னரான கலந்துரையாடல்.!

      தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா உறுப்பினர்களுடன் தேர்தலுக்கு பின்னரான கலந்துரையாடல்.!

      by Mathavi
      May 11, 2025
      0

      தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்றையதினம் வவுனியாவில் நடைபெற்றது. தேர்தலுக்கு பின்னரான செயற்பாடுகள் தொடர்பாக சட்டத்தரணி மணிவண்ணன் தலைமையில்...

      யாழில் இடம்பெற்ற “பேறுகால உளநலம்” நூல் வெளியீடு..!

      யாழில் இடம்பெற்ற “பேறுகால உளநலம்” நூல் வெளியீடு..!

      by Thamil
      May 11, 2025
      0

      உலக அன்னையர் தினத்தினை முன்னிட்டு அரும்பு நிலையம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை இணைந்து வெளியிட்ட வைத்தியர் சிவசுப்பிரமணியம் சிவதாஸ் எழுதிய "பேறுகால உளநலம்" நூல் வெளியீடும்,...

      Load More
      Next Post
      மக்களின் எதிர்பார்ப்பான ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்- ரிசாட் எம்.பி

      மக்களின் எதிர்பார்ப்பான ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்- ரிசாட் எம்.பி

      சற்றுமுன் தீ வைத்து எரிக்கப்பட்ட உந்துருளி.!

      சற்றுமுன் தீ வைத்து எரிக்கப்பட்ட உந்துருளி.!

      தமிழ்த்தேசியம் என்பது வெற்றுக் கோசமல்ல; அதுவே எமது இருப்பின் அடிப்படை.!

      தமிழ்த்தேசியம் என்பது வெற்றுக் கோசமல்ல; அதுவே எமது இருப்பின் அடிப்படை.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி