சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று (14) திங்கட்கிழமை திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை நிகழ்வுகளையும், பக்த அடியார்கள் புத்தாண்டை அணிந்து வழிபாட்டில் ஈடுபடுவதையும் காண முடிந்தது.


ADVERTISEMENT



சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று (14) திங்கட்கிழமை திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை நிகழ்வுகளையும், பக்த அடியார்கள் புத்தாண்டை அணிந்து வழிபாட்டில் ஈடுபடுவதையும் காண முடிந்தது.
33 வருட ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஊரணி சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் தமிழ் பாட ஆசிரியர் திருமதி.பொன்னம்மா மகேந்திரன் அவர்களை வாழ்த்துகின்றோம். திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட...
தமிழ் சிங்கள புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கலைவானி கலை மன்றத்தினால் வருடாவருடம் பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலை கலாச்சார நிகழ்வும் இடம் பெறுகின்றது. அந்த...
சியோன் தேவாலயம் உட்பட இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்று இன்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகில் உள்ள ஈஸ்டர்...
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் 06 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் பெரிய கோவிலில் இடம்பெற்றது. யாழ்ப்பாண மறை மாவட்ட பங்குத் தந்தை கலாநிதி ஜெபரட்ணம்...
உயிர்த்த ஞாயிறு நள்ளிரவு திருப்பலி ஆராதனை கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்தில் அருட்தந்தை சில்வேஸ்ரர் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
தார்மீக சமூகத்திற்கான சமூக விழிப்புணர்வு அமைப்பின் (ஸம்ஸ் ஸ்ரீ லங்கா) பல தசாப்தங்களுக்கும் மேலாக எமது சமூகத்திற்கு அளப்பரிய சேவைகளை செய்த சிரேஷ்ட சமூக சேவையாளர்கள், நிறுவனங்கள்...
திருகோணமலை உவர்மலை திருவருள்மிகு பூலக்ஷ்மி மகாலக்ஷ்மி சமேத சமுத்திர ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று 20.04.2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றது.
"இலங்கையில் தேர்தல் காலங்களில் பல்வேறு தரப்பினரும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதாக அரசியல் மேடைகளில் சத்தமிட்டாலும், அதிகாரத்தைப் பெற்ற பிறகு எந்த ஆட்சியாளரும்...
'சரித்திரம் படைக்க வந்த இயேசுவுக்கு சமாதி கட்டி விட்டோம்' என்று சந்தோஷித்தவர்களின் சந்தோஷம் நீடிக்கவில்லை.-மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார். 'மண்ணின் மீது...