தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தமிழ் சிங்கள புத்தாண்டு வழிபாடுகள் ஆலய பிரதம குருக்கள் கீர்த்திஷீ வாசன் குருக்கள் அவர்களினால் யாக பூஜை இடம் பெற்றதுடன் எம் பெருமானுக்கு அபிசேகமும் இடம்பெற்று நாட்டுக்கும், மக்களுக்கும் சாந்தியும் சமாதானமும் வேண்டி வழிபாடு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT



