மியன்மாரில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 7.54 மணியளவில் 5.6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது என்றும் இதனால் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நிலத்திலிருந்து 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வால் சொத்துக்களுக்கோ உயிருக்கோ சேதம் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
ADVERTISEMENT