யாழ்ப்பாணம், கொக்குவில் இந்துக் கல்லூரியின் தரம் 6 புகுமுக மாணவர்களுக்கான கால்கோள் விழா நேற்று (11.04.2025) காலை 8.00 மணிக்கு அதிபர் திரு. வசந்தன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக பழைய மாணவி செல்வி. ஞானலோஜினி சிவஞானம். (சட்டத்தரணி) அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
ஆசியுரையினை செந்தமிழ் சொல்லருவி திரு. சந்திரமௌலீசன் லலீசன் அவர்கள் (அதிபர், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை) அவர்கள் வழங்கியிருந்தார்.
ADVERTISEMENT








