குருநாகல் வேஹேர பகுதியில் எரிவாயு நிரப்பு நிலையத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த தீப்பரவலுக்கான காரணம் வெளியாகவில்லை.
ADVERTISEMENT
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.