தந்தை மகனுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தில் முச்சக்கர வண்டி ஒன்று தீக்கு இரையாகி உள்ளது.
இச் சம்பவம் நேற்று இரவு நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் இடம்பெற்று உள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சார்ந்த வீரசேகர தெரிவித்தார்.
இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளார்கள் என்றும் மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிசார் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ADVERTISEMENT
சம்பவம் நடந்த இடத்திற்கு பொலிசார் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.