ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பதுளை நீதவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (07) காலை ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை இந்த மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பதுளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ADVERTISEMENT