அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக அமெரிக்காவில் பல போராட்டங்கள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
50 அமெரிக்க மாநிலங்கள் உட்பட 1,200 இடங்களில் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன.
ADVERTISEMENT
டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பு சமூக மற்றும் பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டங்கள் மூலம் சுட்டிக்காட்டியுள்ளனர்.