புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்காக எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் சிறப்பு பேருந்து சேவைகள் இணைக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இந்த பேருந்து சேவைகள் 21 ஆம் திகதி வரை இயங்கும் என்றும், இதற்காக கூடுதலாக 500 பேருந்துகள் சேவையில் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Posts
இலங்கைக்கு நாளை உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (04) மாலை இலங்கைக்கு வர உள்ளார்....
வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்வதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!
வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் செலவு செய்வது தொடர்பாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ பிரதி...
தமிழர்களின் இன, மத அடையாளங்களை உறுதிசெய்யுமாறு சிறீதரன் எம்.பி.கோரிக்கை!
ஈழத்தமிழர்களின் இன, மத அடையாளங்களை உறுதிசெய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். கடவுச்சீட்டுக்கான புகைப்படங்களை...
இராணுவத்தினர் வசமிருந்த 15 ஏக்கர் காணி இராணுவத்தினரால் பிரதேச செயலாளரிடம் கையளிப்பு!
பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலையின் இராணுவத்தினர் வசமிருந்த 15ஏக்கர் காணி இராணுவத்தினரால் பிரதேச செயலாளரிடம் கையளிப்பு பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலையின் 15 ஏக்கர் காணி தொடர்ந்தும் இராணுவத்தினர் வசமிருந்த...
வட்டுவாகலில் பதற்றம்- களமிறக்கப்பட்ட விஷேட அதிரடிப்படையினர்! (சிறப்பு இணைப்பு)
வலை, மற்றும் சட்டவிரோத படகுகளை கைப்பற்றிய நபர்கள் வட்டுவாகல் பகுதிக்கு வந்ததனை தொடர்ந்து இன்றையதினம் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. நந்திக்கடல் களப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிரான நடவடிக்கையில்...
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கு இடையில் முறுகல்.!
கிளிநொச்சி தனியார் பேருந்து உரிமையாளருக்கும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துக்கும் இடையில் தொடர்ச்சியாக முறுகல் நிலை இடம்பெற்று வருகின்றது. இதனால் பயணிகள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்....
தேசபந்து தென்னக்கோனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!
பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட தேசபந்து தென்னக்கோனை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து...
நெடுந்தீவில் அனுமதியற்ற வாகனத்தில் மதுபானத்தை ஏற்றியதால் கைது.!
நெடுந்தீவில் உள்ள தனியார் விருந்தகத்திற்காக கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி மதுபானம் ஏற்றிய உழவு இயந்திரம் இன்றையதினம் பொலிஸாரால் பிடிக்கப்பட்டுள்ளது. குறிகாட்டுவானில் இதற்கான அனுமதி பெற்ற படகில் நெடுந்தீவுக்கு...
தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளாலேயே ஆயுதம் ஏந்தினர் வடக்கு இளைஞர்கள்.!
"பல வருடங்களாகத் தொடர்ச்சியாக இழைக்கப்பட்ட அநீதிகள் காரணமாகவே, வடக்கு இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். எனவே, மீண்டும் அவ்வாறான நிலைமை ஏற்படுவதற்கு இடம்கொடுக்காத வகையில் எமது செயற்பாடுகள் அமையவேண்டும்."...