இளவயது திருமணம் தொடர்பாக சமூகம் சந்திக்கும் சவால்கள்” 2025 என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது. குறித்த கலைவிழாவானது திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சிப் பிராந்தியம், ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் தலைவர்
திரு.கி.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர்.சு.முரளிதரன்,சிறப்பு விருந்தினர்களாக
திருமதி.கிருஸ்ணானந்தன் மாலினி
கிளிநொச்சி மாவட்ட கலாசார உத்தியோகத்தர்
திரு.செ.ராஜ்குமார்
கரைச்சி பிரதேச கலாசார உத்தியோகத்தர்
திரு.வே.தர்மபாலன்
கரைச்சி கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்
திருமதி.சரணியா ராசுதன்
சட்டத்தரணி, சட்ட உதவி ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம்
திரு.க.சௌந்தரராஜா
இயக்குநர், பண்டிதர் பரந்தாமன் கவின்கை கல்லூரி
அருட்தந்தை யோசுவா அடிகளார்
இயக்குநர். காவேரி கலாமன்றம்
திரு.வி.தேவகுமார்
இசையமைப்பாளர், செயல்வீரன்,
தலைவர், கிளிநொச்சி மாவட்ட கலைஞர் சங்கம்
கிராம அலுவலர், கிளிநகர்
கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர், கிளிநகர்
மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவி, என பலர் கலந்து கொண்டனர்.




