தந்தை செல்வா – 127 ஆவது ஜெயந்தி தினம் கிளிநொச்சியில் நடைபெற்றது .
வடமாகாண ஆளுநரும் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் அறங்காவலருமான நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் முன்னாள் யாழ் இந்தியத்துணைத்தூதுவர் ஆ.நடராஜன் ,பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ,கலாநிதி இராமசாமி ரமேஸ்
(சிரேஷ்ட அரசறிவியல் விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம்)
சட்டத்தரணி , ஜனாப் முஜிபுர் ரஹ்மான் ,சட்டத்தரணி புராதனி சிவலிங்கம் என பலர் கலந்து கொண்டனர்.
உரைகள்
1-ஆளுநர்
2.கலாநிதி இராமசாமி ரமேஸ்
(சிரேஷ்ட அரசறிவியல் விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம்
3-சட்டத்தரணி புராதனி சிவலிங்கம்
4.சட்டத்தரணி , ஜனாப் முஜிபுர் ரஹ்மான்
5.முன்னாள் யாழ் இந்தியத்துணைத்தூதுவர் ஆ.நடராஜன்.






