யாழ்ப்பாணம் தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட எமது நண்பன் ஸ்கந்தானந்தா திபாகர் காலமான செய்தியறிந்து ஆழ்ந்த துயரடைகின்றோம். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
இறுதிக் கிரியை
31.03.2025 திங்கட்கிழமை காலை 6.45-9.00 வரை Divinity Funeral Care, 209 Kenton Road, Harrow, HA3 0HD
ADVERTISEMENT
தகனக்கிரியை
காலை 10.00-11.00 வரை St Marylebone Crematorium, E End Road, London, N2 0SE
ஆழ்ந்த துயரில்,
கமலகாசன் (கமல்) மகாலிங்கம்
(நண்பன்)
