யாழ்ப்பாணம் நகரில் 9 கிலோ 300 கிராம் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டனர்.
யாழ் மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வழிகாட்டலில் உதவி பொலிஸ் பரிசோதகர் நந்தகுமார் குழுவினர் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
கைதான 40 வயது மதிக்கத்தக்க இருவரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Posts
கட்டைக்காடு கடற்பரப்பில் ஒளி பாய்ச்சி மீன்பிடித்த இருவர் கைது.!
யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு படகுகளுடன் இருவர் இன்று (1) அதிகாலை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில்...
தையிட்டியில் சட்ட விரோத விகாரை; பாதிக்கப்பட்ட மக்களை கலந்துரையாட அழைப்பது தமிழர்களை ஏமாற்றுவதற்கே.!
தையிட்டியில் சட்டவிரோத விகாரை பாதிக்கப்பட்ட மக்களை கலந்துரையாட அழைப்பது தமிழர்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றுவதற்கே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய...
ருஸ்தி மேல் பாயும் பயங்கரவாத தடை சட்டம் அடிப்படைவாத பிக்குகளின் மீதும் பாயுமா? – இம்ரான் எம்.பி கேள்வி.!
ருஸ்தி மேல் பாயும் பயங்கரவாத தடை சட்டம் அடிப்படைவாத பிக்குகளின் மீதும் பாயுமா என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் கேள்வி எழுப்பினர். நேற்று (31) கிண்ணியாவில் இடம்பெற்ற...
மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்.!
கிளிநொச்சி மாவட்டத்தில் 1209.22 ஏக்கர் மக்களின் காணிகளை முப்படையினரும் கையகப்படுத்தி வைத்திருக்கின்றார்கள்: வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் 1209.22 ஏக்கர் மக்களின் காணிகளை...
வவுனியாவில் உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு; அப்பகுதியில் பரபரப்பு.! (சிறப்பு இணைப்பு)
வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம் - நேரியகுளம் பிரதான வீதியிலுள்ள தம்பனை புளியங்குளம் குளக்கரைக்கு அண்மித்த பகுதியில் இன்று (01.04) காலை உருக்குலைந்த சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது....
காலநிலை மாற்றம் தொடர்பான தேசிய ரீதியிலான திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கான கலந்துரையாடல்.!
இலங்கை எதிர்கொண்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான தேசிய ரீதியிலான திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கான வடமாகாணத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறியும் கலந்துரையாடல் கிளிநொச்சி தனியார் விருந்தகத்தில்...
யாழ். பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவன் மீது பகிடிவதை – கவனம் செலுத்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு.!
“யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞானப் பீட புதுமுக மாணவன் மீதான பகிடிவதை” எனும் தலைப்பில் 2025 மார்ச் 31 ஆம் திகதி மற்றும் 2025 ஏப்ரல் 01 ஆம்...
தமது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களை பார்வையிட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினர்.!
வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் இன்று தமது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களை பார்வையிட்டனர். யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் இன்று காலை 10 மணியளவில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர்...
புதுமுக மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் சிரேஷ்ட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை!
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும்...