கிண்ணியா பிரதேச சபையின் இப்தார் நிகழ்வு (26) பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் அதன் செயலாளர் எஸ்.அஸ்வத்கான் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர பிரதம அதிதியாகவும்,வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கௌரவ அதிதியாகவும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன விசேட அதிதியாகவும்,கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் இஸட்.ஏ.எம்.பைசல்,கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்.ஏ.எல்.எம் அஸ்மி,பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT

