எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் 11 மீனவர்களும் ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர்கள் மயிலிட்டி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் நீரியல் வளத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு காவல்துறை நீதவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட உள்ளனர்.
ADVERTISEMENT