வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலய மணவாளக்கோல விஞ்ஞாபனம் இன்று இடம்பெற்றிருந்தது.
குரோதி வருடம் பங்குனி மாதம் 11ம் நாளான இன்றையதினம் திருவோணம் நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் ஆலய உற்சவ பிரதம குரு வேதாகம கிரியா கலாநிதி சிவசிறி முத்து ஜெயந்திநாதர் குருக்களினால் விசேட பூசைகள் இடம்பெற்றிருந்ததுடன், எம்பெருமான் உள்வீதி, வெளிவீதி வலம் வந்து அன்னதானம் வழங்கப்பட்டு பூசை இனிதே நிறைவுபெற்றிருந்தது.
ADVERTISEMENT





