இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 48. ஒரு மாதத்திற்கு முன்னர் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் காலமானார்.
பாரதிராஜா இயக்கத்தில் தாஜ்மஹால் படத்தில் நடிகை ரியா சென்னுடன் சினிமா உலகில் அறிமுகமானார். சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜூனா உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார்.


Related Posts
வில்வித்தை நிபுணரும், நடிகருமான ஷிஹான் ஹுசைனி காலமானார்.!
தென்னிந்திய நடிகரும், கராத்தே மற்றும் வில்வித்தை நிபுணருமான ஷிஹான் ஹுசைனி ரத்த புற்றுநோயால் பாத்திக்கப்பட்டு கடந்த 22 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று...
விஜய்யின் ஜனநாயகன் ஷூட்டிங் திடீர் நிறுத்தம்!
நடிகர் விஜய் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் தான் விஜய்க்கு கடைசி படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு...
கைதி 2 திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது!
மாநகரம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். அவர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதில் விஜய் நடித்த 'லியோ'...
மகா கும்பமேளாவில் புனித நீராடிய நடிகர் அக்சய் குமார்!
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள திரிவேணி...
நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான மிஸ்டர் எக்ஸ் படத்தின் டீசர்!
நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான மிஸ்டர் எக்ஸ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, சரத்குமார், மஞ்சு வாரியர், கெளதம் கார்த்திக்,...
குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளிவரும் திகதி அறிவிப்பு…!
அஜித்தின் நடிப்பில் சமீபத்தில் விடாமுயற்சி படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. உலகளவில் இப்படம் இதுவரை ரூ. 149 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து...
அஜித்தின் 64ஆவது படத்தில் இணையும் சந்தோஷ் நாராயணன்!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அஜித்தின் 63ஆவது படமான 'குட் பேட் அக்லி' ஏப்ரல் 10ஆம் திகதி வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்தின் 63ஆவது படமான...
பிரபல நடிகரான சோனு சூட்டை கைது செய்ய உத்தரவு.!
பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் பிரபல நடிகரான சோனு சூட் என்பவரை கைது செய்ய பஞ்சாப் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ் சினிமாவில்...
ரஜினி படத்தின் தெலுங்கு தயாரிப்பாளர் கோவாவில் தற்கொலை!
பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் சங்கர கிருஷ்ண பிரசாத் சௌத்ரி என்கிற கே.பி.சௌத்ரி நேற்று (03) தற்கொலை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் தமிழில் ரஜினி நடித்து...