அச்சுவேலியில் வசிக்கும் இ.தனுசன் என்ற அபான்ஸ் கா.வாலி முகாமையாளர் தனது அண்ணனுடன் இணைந்து அதே பகுதியிலுள்ள ஆசிரியர் மீது வீடுபுகுந்து மண்வெட்டியால் தாக்குதல் நடாத்தியுள்ளார்.
இவர் 2023 உள்ளூராட்சி மன்ற TNA வேட்பாளர், அத்துடன் ஒட்டுக்குழு சித்தார்த்தன், தூள் நாதன், மண்டையன் சுரேஸ் ஆகியோர் இவருடைய தோஸ்த் என தெரிவிக்கப்படுகிறது.
தனுசன் என்பவர் சட்டத்தரணி ஸ்ரீகாந்தாவின் செல்லப்பிள்ளை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிசார் இதுவரை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. காரணம் தனுசன் நெல்லியடி அபான்ஸில் முகாமையாளராக உள்ளார். எனவே அவருக்கு பொலிஸ் OIC உடன் தினமும் மது விருந்து நடைபெறுவதால் பொலிஸ் OIC நடவடிக்கை வேண்டாம் என கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

