தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால், இரணைமடுக் குளத்தில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது.
எனவே, கூடுதல் நீரை வெளியேற்றும் நோக்கில், இரணைமடுக் குளத்தின் வாயில்கள் இன்றையதினம் திறக்கப்பட்டது.
நான்கு வான் கதவுகள் 6 இஞ்சி அளவுக்கு திறக்கப்பட்டது. இதனால் குளத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




