நாளை 01.03.2025 நடைபெறவிருந்த வடமராட்சி கிழக்கு யா/கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை இல்லமெய்வல்லுனர் போட்டி இடை நிறுத்தப்பட்டுள்ளது
பாடசாலை அதிபரால் குறித்த அறிவிப்பு அனைத்து விருந்தினர்கள்,மாணவர்கள்,மற்றும் பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது
நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் நாளைய தினம் இடம்பெறவிருந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி வருகின்ற 06.03.2025 வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது