நேற்று இலங்கை பொலிஸாரால் செவ்வந்தி கைது என சில செய்திகள் பரவி வருகின்றது.
உண்மையில் செவ்வந்தி உருவமுடைய பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்த பெண் எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்தும் இலங்கை பொலிஸாருக்கு தண்ணி காட்டும் செவ்வந்தி எங்கே உள்ளார் என்பதை தெரிவிக்கும் நபருக்கு பொலிஸார் பணப் பரிசு வழங்க போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
