பரந்தன் பகுதியில் மீன் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 400 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது இந்தக் கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பரந்தன் பகுதியில் மீன் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 400 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது இந்தக் கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கண்டி, பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிபத்கும்புர பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிலிருந்து பெறுமதியான பொருட்களை திருடியதாகக் கூறப்படும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை...
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை கரவெட்டியின் தேசிய வாசிப்பு மாத நிறைவு விழாவை முன்னிட்டு பேடகம் மலர் 2 வெளியீட்டிவிழாவும், வாசிப்பு மாதத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளில்...
பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரவளை கல்வள பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(23) மாலை மண்மேடு சரிந்து விழுந்ததில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பண்டாரவளை பூனாகல வீதி கல்வளப்...
மலபே ஹோகந்தர பகுதியில் காரொன்றை நிறுத்துமாறு வழங்கப்பட்ட உத்தரவுகளை மீறி பயணித்த வாகனம் மீது நேற்று இரவு பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து...
வவுனியா பூந்தோட்டம் வீதியில் இன்று காலை (24.02.2025) உந்துருளியுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் கார் மற்றும் உந்துருளி முற்றாக தீப்பற்றி எரிந்ததுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பில்...
முப்படையில் இருந்து தப்பிச் சென்றுள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா உத்தரவிட்டுள்ளார். நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச்...
கணேமுல்ல சஞ்சீவ கொலையில், சட்டத்தரணி வேடமணிந்து நீதிமன்றத்துக்கு துப்பாக்கியை கொண்டு வந்த 25 வயதுடைய இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணை தேடுவதற்காக நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கைகள்...
கல்னேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெலபதுகம பகுதியில் வயலில் உள்ள கிணற்றில் விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கல்னேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்னேவ பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (23) மாலை...
தலை மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 32 இந்திய மீனவர்களையும்...