உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடு என்ற சாதனையை சீனா படைத்துள்ளது.
ப்ரேண்ட் பினான்ஸ் இன்ஸ்டிட்டியூட் (Brand Finance Institute) ஆறாவது முறையாக வெளியிட்டுள்ள பூகோள மென்சக்தி சுட்டெண் (Global Soft Power Index)அறிக்கையில் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது
இந்த தரப்படுத்தலில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ADVERTISEMENT
இதில் கருதப்பட்ட 8 அடிப்படைக் காரணிகளில் 6 மற்றும் அளவிடப்பட்ட மூன்று பண்புகளில் இரண்டில் சீனா குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.