பெரியகுளம் பிள்ளையார் ஆலய வளாகத்தில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் பெரியகுளக் கிராமத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலய வளாகமானது ஒதியமலை 14வது கமுனூ காலாட்படை பிரிவின் ஒழுங்குபடுத்தலில் இராணுவ வீரர்களால் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



