கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரியின் இல்ல மெய்வல்லுர் போட்டியின் முதல் நிகழ்வான மாணவர்களின் மரதன் ஒட்ட நிகழ்வு இன்று இடம்பெற்றது.
ஆண்களுக்கான வீதி ஓட்ட நிகழ்வானது ஏ 35 பிரதான வீதியில் பாடசாலை முன்றலில் ஆரம்பமாகி ரெட்பானா சந்தி வரை சென்று மீண்டும் பாடசாலை முன்றலை வந்தடடைந்தது.
ADVERTISEMENT
அதேபோன்று பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியானது ரெட்பானா சந்தியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு தருமபுரம் மத்திய கல்லூரி வரை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதில் 70க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.



