கிளிநொச்சி பரந்தன் பகுதியில்A9 வீதியில் சற்றுமுன் இடம்பெற்ற வீதி விபத்தில் பரந்தன் காஞ்சிபுரத்தை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான கருணாரத்தினம் இந்திரன் சம்பவ இடத்தில் பலியானார்.
வீதியில் நடந்து சென்றவரை ஆடை தொழிற்சாலை பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்தில் பலியானதாக சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


Related Posts
தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளாலேயே ஆயுதம் ஏந்தினர் வடக்கு இளைஞர்கள்.!
"பல வருடங்களாகத் தொடர்ச்சியாக இழைக்கப்பட்ட அநீதிகள் காரணமாகவே, வடக்கு இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். எனவே, மீண்டும் அவ்வாறான நிலைமை ஏற்படுவதற்கு இடம்கொடுக்காத வகையில் எமது செயற்பாடுகள் அமையவேண்டும்."...
எனக்கு அரச மாளிகையும், சிறைச்சாலையும் ஒன்றுதான்; சிறை செல்ல ஒருபோதும் அஞ்சேன்.!
"எனக்கு அரச மாளிகையும், சிறைச்சாலையும் ஒன்றுதான். எனவே, சிறைச்சாலைக்கு செல்வதற்கு அஞ்சமாட்டேன். தவறுகள் இருந்தால் விசாரணை நடத்துங்கள்." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்...
உயர் நீதிமன்ற வழக்கையடுத்து பல்கலை மாணவன் மீதான விசாரணைச் செயன்முறைகள் நீக்கம்.!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக 4ஆம் வருட சட்டத்துறை மாணவன் சி.சிவகஜனுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த வகுப்புத் தடை உத்தரவு மீளப் பெறப்பட்டிருந்த நிலையில், தற்போது விசாரணைச்...
வடக்கு கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் விசேட சந்திப்பு.!
வடக்கு கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரத்திற்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று மாலை தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்தியாவிலிருந்து...
சிறுமி துஷ் – பிரயோகம்; கைது செய்யப்பட்ட சித்தப்பா.!
13 வயதுடைய சிறுமியை துஷ் - பிரயோகம் செய்த, சிறுமியின் சித்தப்பா கைது செய்யப்பட்டுள்ளார் என கிராந்துருக்கோட்டே பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுமி சந்தேக நபரின் வீட்டிற்கு...
சுகாதார சீர்கேடு காரணமாக மூடப்பட்ட உணவகம்; சுகாதார முறைப்படி திறந்து வைப்பு.!
ஒட்டுசுட்டான் பகுதியில் சுகாதார பரிசோதகர்கள் (29.03.2025) அன்று நடாத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவு பொருட்கள் அழிக்கப்பட்டு மூடப்பட்ட உணவகம் இன்றையதினம் (03.04.2025)...
கோர விபத்தில் சிக்கிய குடும்பம்; ஒருவர் உயிரிழப்பு.!
அநுராதபுரம் - கெக்கிராவை பகுதியில் உள்ள ரயில் கடவைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் தாய் உயிரிழந்துள்ளதுடன் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 36...
சற்றுமுன் ஒட்டுசுட்டானில் பதற்றம்; வீதிக்கு இறங்கிய மக்கள்.!
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னசாளம்பன் கிராமத்தை சேர்ந்த பெண்ணொருவரை கொடூரமாகத் தாக்கிவிட்டு தலைமறைவான நபரை உடனடியாக கைதுசெய்யவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்...
பட்டலந்த வதைமுகாமை தூசு தட்டும் அனுர, அன்று மக்கள் மத்தியிலும் காட்டிய முகத்தை மறக்கவில்லை.!
பட்டலந்த வதைமுகாம் விவாகாரத்தை தூசு தட்டும் இன்றைய அனுர தலைமையிலான அரசு அன்று மக்கள் மத்தியிலும் நாட்டிற்கும் காட்டிய கோர முகத்தை நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை என்று...
Rip