கிளிநொச்சி நாச்சிக்குடா கடற்கரையில் கடலாமையுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு முழங்காவில் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாச்சிக்குடா பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக முழங்காவில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.