காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு இந்திய மீனவர்களை தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.
கருணைநாதன் இளங்குமரனும், ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவனும் தனித்தனியாக மருத்துவமனைக்குச் சென்று மீனவர்களைப் பார்வையிட்டனர்.

ADVERTISEMENT