யாழ் ஆவரங்கால் பகுதியில் நேற்று 22.01.2025 மாலை இடம் பெற்ற வீதி விபத்தில் மாடுகளை மேய்ச்சலுக்காக கூட்டிச் சென்றவேளை அதிவேகமாக வந்த உந்துருளி மோதியதில் விபத்துக்குள்ளானார்.
குறித்த விபத்தில் படுகாயம் அடைந்த உதயநாதன் விதுசன் அவர்கள் 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.