பெருந்தோட்டக் கைத்தொழில் நிறுவனங்களின் பங்கேற்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று
நேற்றைய தினம்(21) பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில், பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் உயர் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இடம்பெற்றதோடு
இவ் கலந்துரையாடலின் போது
- நிறுவனங்களின் தற்போதைய நிலை
- தேசிய வேலைத்திட்டத்தின் போது அவர்களின் பங்களிப்பினை அதிகரிக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்.
- நிறுவனங்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.
- இந்த கலந்துரையாடலின் போது.
- பெருந்தோட்டம் மற்றும் சமூக உட் கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் திரு. KA சமந்த வித்யாரத்ன பிரதி அமைச்சர் திரு சுந்தரலிங்கம் பிரதீப் , தொழில் அமைச்சர் திரு.அனில் ஜயந்த பெர்னாண்டோ அமைச்சின் செயலாளர் திரு.பிரபாத் சந்திரகீர்த்தி உட்பட அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.