நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த விசேட விடுமுறைக்குப் பதிலாக எதிர்வரும் சனிக்கிழமை பதில் பாடசாலை நடத்தப்படும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.