உலகவாழ் இந்துக்கள் தைப்பொங்கலை இன்று செவ்வாய்க்கிழமை (14) வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர்.
அந்தவகையில் திருகோணமலையில் உள்ள வீடு ஒன்றில் தைப்பொங்கல் சிறப்பாக இடம் பெற்றது.