கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர இன்று (13) மூதூர் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள தோப்பூர் பிராந்திய மருத்துவமனைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
அங்கு குறித்த மருத்துவமனையின் பிரச்சினைகள் குறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.