சீனாவின் கிங்காய் மாகாணத்தில் இன்று (08) 5.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு சீனாவின் முக்கிய இயற்கை நீர்வழியான மஞ்சள் நதிக்கருகில் 156 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று (08) கிங்காய் நிலநடுக்கத்தின் மையம் திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு வடகிழக்கே 1,000 கி.மீ. தொலைவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT