இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் மறைவுக்கு அஞ்சலி தெரிவித்து கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் பதிவேட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கைச்சாத்திட்டார்கள்.