கிளிநொச்சி கணேசபுரம் சனசமூக நிலையத்தின் பசுமைச் சூழலை உருவாக்கலும் மாணவர்களின் கற்றலுக்கான ஊக்குவிப்பு நிகழ்வு கணேசபுரம் சனசமூக நிலையத்தில் நேற்று01.01.2024 நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்-சிறீதரன், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்-முரளீதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.