2025ம் ஆண்டு தேருநர் இடாப்பு மீளாய்வு தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராம அலுவலர்களுக்கான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்-முரளிதரன், கிளிநொச்சி மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் ஆர்.சி அமல்ராஜ் ஆகியோர் தலைமையில் இக் கலந்துரையாடல் நடைபெற்றது.
அத்துடன், மீளாய்வு மேற்கொள்ளும் முறைகள் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.