உயிர் பிழைத்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதும், அவர்களின் நிலை குறித்து இன்னும் தெரியவில்லை.
இறந்தவர்களில், 84 பேர் ஆண்கள், 85 பேர் பெண்கள், 10 பேரின் பாலினம் உறுதிப்படுத்தப்படவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற இந்த விமானம் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.175 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் உட்பட 181 பேர் இந்த விமானத்தில் பயணித்துள்ளனர். உயிர் பிழைத்த இருவரும் விமானப் பணிக்குழுவைச் சேர்ந்தவர்களாவர்.
விமான பயணிகளில் 173 பேர் தென் கொரியர்கள் எனவும், 02 பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்களாவர்.இந்த விபத்தையடுத்து எதிர்வரும் 07 நாட்களுக்கு அந்த நாட்டில் துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் நடந்த விமான விபத்தில் 179 பேர் இறந்துள்ள நிலையில், இரண்டு பேர் மட்டுமே – இந்த விபத்தில் உயிர் பிழைத்துள்ளனர் என்று அந்த நாட்டின் தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற இந்த விமானம் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
175 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் உட்பட 181 பேர் இந்த விமானத்தில் பயணித்துள்ளனர். உயிர் பிழைத்த இருவரும் விமானப் பணிக்குழுவைச் சேர்ந்தவர்களாவர்.விமான பயணிகளில் 173 பேர் தென் கொரியர்கள் எனவும், 02 பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்களாவர்.
இந்த விபத்தையடுத்து எதிர்வரும் 07 நாட்களுக்கு அந்த நாட்டில் துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.