சற்றுமுன் முல்லைத்தீவு வட்டுவாகல் படைத்தளத்திலிருந்து ஒலிக்கப்பட்ட அலாரத்தினால் மக்கள் பீதியில் உறைந்து அலறியபடி அங்குமிங்குமாக ஓடியதைக் காணக்கூடியதாக இருந்தது.
அது தொடர்பாக வினாவிய போது,
கடற்படையினரின் பயிற்சி ஒத்திகை இடம்பெறுவதாகவும் மக்களை பீதியடையாமல் இருக்குமாறும் கூறியுள்ளனர்.