யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்.
தற்போது டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் நேற்று 18பேர் டெங்கு காயச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று பி.ப 3:00மணியளவில், யாழ்ப்பாணம் பண்ணையில் உள்ள
யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் குறித்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.
எதிர்வரும் திங்கள், செவ்வாய் விசேட டெங்கொழிப்பு தினங்களாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.