ஆழிப்பேரலையின் 20 ஆண்டுகளின் நிறைவையொட்டி ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளின் நினைவாக தாயகம் Mediaவின் தயாரிப்பில் தாய் தின்ற பிள்ளைகள் என்னும் காணொளி பாடல் நேற்றையதினம் வெளியிடப்பட்டது..
வெளியிடப்பட்ட பாடலானது நேற்றையதினம் யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமி துயிலுமில்லத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் ஒலிபரப்பப்பட்டது.
மேலும் பல சுனாமி துயிலுமில்லங்கள் மற்றும் சுனாமி பொது நினைவிடங்களிலும் ஒலிபரப்பப்பட்டதுடன் காணொளிப் பாடலானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருதும் குறிப்பிடத்தக்கது.