யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியால் இன்று யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Related Posts
இணையப் பாதுகாப்பு தொடர்பான அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு!
இணையப் பாதுகாப்பு (Cyber Security) தொடர்பாக அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (03.04.2025)...
சற்று முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!
ஹிக்கடுவ குமாரகந்த பகுதியில் இன்று (03) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் பலத்த...
யாழில் பின் கதவால் வெளியேறிய நீதி அமைச்சர்!
தையிட்டி திஸ்ஸ விகாரை விடுவிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடலில் அரசாங்கத்தின் சார்பாக கலந்துகொண்ட நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட அரச தரப்பு பிரதிநிதிகள் தீர்வு குறித்த காத்திரமான...
தேர்தல் ஆட்சேபனை வழக்குதீர்ப்பு பெரும்பாலும் நாளை!
உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமையை ஆட்சேபித்துத் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான விசாரணையை உயர்நீதிமன்றமும் மேன்முறையீட்டு நீதிமன்றமும் நாளைய தினத்திற்கு ஒத்திவைத்திருக்கின்றன. புது வருடத்தை ஒட்டிய...
யாழ். கச்சேரி பகுதியில் காரும் கப் ரக வாகனமும் விபத்து!
இன்றைய தினம் யாழ்ப்பாணம் கச்சேரிக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று மதியம், கச்சேரிக்கு அண்மித்த பகுதியில் நிறுத்தி...
மாற்றுவலுவுள்ளோருக்கான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் கிளிநொச்சி மாவட்டம் முதலிடம்- (சிறப்பு இணைப்பு)
2025ம் ஆண்டுக்கான தேசிய மட்ட மாற்றுவலுவுள்ளோருக்கான விளையாட்டு நிகழ்வு இன்றைய தினம் ஹோமாகம மகிந்த ராஜபக்ச விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது. 25மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி மாற்றுவலுவுள்ளோர் கலந்து...
பொய்த்துப் போன எதிர்பார்ப்பு – தையிட்டி காணி உரிமையாளர் கவலை!
நீதியமைச்சருடனான சந்திப்பில் தமது பிரச்சனைகள் குறித்து எந்தவிதமான விவகாரங்களும் பேசப்படவில்லை என தையிட்டி காணி உரிமையாளர்களின் பிரதிநிதி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். தையிட்டி திஸ்ஸ விகாரை விடுவிப்பு தொடர்பான...
இலங்கைக்கு நாளை உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (04) மாலை இலங்கைக்கு வர உள்ளார்....
வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்வதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!
வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் செலவு செய்வது தொடர்பாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ பிரதி...