ரஷ்யா அரசாங்கத்தின் Mop உரம் இன்றைய தினம் கிளிநொச்சி கமநல சேவை நிலையத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு வழங்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.
நீர்ப்பாசன காணிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 12 கிலோ வீதமும் மானாவாரி காணிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 10 கிலோ வீதமும் வழங்கப்பட்டது. கிளிநொச்சி கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட 2200 விவசாயிகளுக்கு உரமானது வழங்கப்படவுள்ளது.